img not found!
Swamy Vivekanandha Vidhyalaya Matric Higher Secondary School.

Nurturing Academics Excellence

RULES & REGULATIONS

1. The student must bring his/her School Diary on all working days of the school.

2. The student must attend the school in time and in full, clean and prescribed uniform on all working days and on all school functions.

3. The student is responsible for the care of his her personal belongings. Expensive jewels or ornaments are totally banned and the school management takes no responsibility to their loss.

4. The institution takes responsibility for the students within the school premises, but not for any incident taking place outside the school campus.

5. The student is forbidden to write or scribble on the walls or throw paper or ink in the classrooms and school premises. Penalty for the damage to building, furniture, etc, must be paid as decided by the principal.

6. An absentee for the examination without proper reason will be considered as detained. No re-examination be held. In case of meritorious students, the marks of the previous year Exam will be considered by the Principal for promotion.

7. Parents or guardians are not allowed to interview their children or to speak with the teachers during school hours. All enquiries must be made at the school office.

8. The school accepts no responsibility if the student is obliged to return home during the class hours for not wearing the school uniform, for not bringing books to class, for not producing the signature of the parents on remarks written the absence record in the calendar diary, for reason treated as indiscipline or for repeated late coming.

9. Fees paid will not be refunded. The fee card must be produced during the payment. Late or non-payment may result in the student being debarres from examinations.

10. Parents are requested to read the above Rules & regulations carefully to ensure that their children abide by them.

பள்ளியின் விதிமுறைகள்

நிர்வாகத்தின் கடமைகள்

1. மாணாக்கர்களின் பாதுகாப்பு- ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றை ஒருங்கே பேணிப் பாதுகாத்தல்.

2. மாணக்கர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி அறிவை மேம்படுத்துதல்.

3. மாணாக்கர்களின் இயல்புக்கு ஏற்ப தனித் திறமைகளைக் கொண்டுவந்து கல்வி கற்பித்தல்.

4. பள்ளி வாகனத்தில் ஏற்றிய மாணக்கர்களை பள்ளிக்கு அழைத்து வந்து மீண்டும் ஏறிய இடத்தில் இறக்குவது.

5. மாணாக்கர்களுக்கு பாடம் எளிதில் புரியும்படி TV Smart Class மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.

6. மாணாக்கர்களின் நலன் கருதி போதிய வசதியுடன் கூடிய லேப் மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல்.

7. மாணவர்களின் சுகாதார வசதிக்ககேற்ப சுகாதாரக் கழிப்பறைகள் வகுப்புகளில் மின் விசிறிகள் மற்றும் சுகாதார முறையில் சுத்திகரிக்கப்பட்ட (RO) குடிநீர் வசதி.

பெற்றோர்களின் கடமைகள்

1. இரவில் மற்றும் காலையில் மாணாக்கர்களை படிக்கவைத்து வீட்டுப் பாடவேலைகளை செய்து மாணாக்கர்களை பள்ளிக்கு அனுப்புவது.

2. மாணக்கர்களின் நலன் கருதி பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்தால் உடன் வரவேண்டும்.

3. மாணாக்கர்களை தினமும் சுகாதார முறையில் பள்ளிக்கு வரும் வாகனத்தில் ஏற்றி வைப்பதும், மீண்டும் மாலையில் அதே இடத்தில் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வதும் பெற்றோர் கடமை.

4. பெற்றோர்களின் நலன் கருதி அரசால் நிர்ணயித்த பிள்ளைகளின் கல்விக் கட்டணம் புத்தகம்-நோட்டு புத்தகங்கள் கட்டணம் பேருந்துக் கட்டணம்-தேர்வுக் கட்டணம்-விளையாட்டுக் கட்டணம் அனைத்தும் சேர்த்து மூன்று பருவத்தில் கட்டிவிட வேண்டும்.

5. மொத்தக் கல்வி கட்டணத்தில் பாதி தொகை சூன் மாதம் முதல் வாரத்தில் செலுத்தி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பெற்று கொள்ள வேண்டும்.

6. மீதமுள்ள தொகையில் பாதி முதல் பருவத்திற்குள் செலுத்திவிட வேண்டும் மேலும் மீதமுள்ள தொகை இரண்டு பருவத்திற்குள் செலுத்தவேண்டும்.

7. தவிர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிட்ட காலத்தில் கல்விக் கட்பணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் முன்கூட்டியே நேரில் வந்து நிர்வாகத்தில் அறிவித்து, ஒரு மாத தவணை யில் தேதி குறிப்பிட்டு அனுமதியில் செல்ல வேண்டும்.

8. மாணாக்கர்களிடத்தில் பள்ளி சம்மந்தமான குறைகள் இருந்தால் உடன் பள்ளி முதல்வர் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அதுவும் மீறி மாணாக்கர்களின் குறைகள் தீர்க்கவில்லையெனில் உடன் தாளாளர் அவர்களை சந்தித்து நிவர்த்தி செய்தல் வேண்டும்.

Leader's Insights

நல்ல எண்ணமே உயர்வை தரும்

-K. Kamarajar

Document

About Kindedo

With the help of teachers and environment as the third teacher, students have opportunities to confidently take risks.